பணத்தை திருடிவிட்டு கடைக்கு தீ வைத்தவர்களுக்கு வலைவீச்சு!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணத்தை திருடிவிட்டு கடைக்கு தீ வைத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அரசபோத்தி என்பவர் கைகாட்டி கோயில் பஜாரில் ஸ்டேஷனரி ...