இளைஞர் மீது தாக்குதல்- காங்கிரஸ் நிர்வாகியின் சிசிடிவி காட்சிகள் வைரல்!
தென்காசி மாவட்டம் சுரண்டையில் இளைஞரை கடைக்குள் புகுந்து காங்கிரஸ் நிர்வாகி தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆணைக்குளம் கிராமத்தை சேர்ந்த சதீஸ்வரன், செல்போன் கடை நடத்தி வருகிறார். ...