மர்ம நபர் கத்தியால் குத்தியது ஏன் ? – நடிகர் சைஃப் அலிகான் வாக்குமூலம்!
தனது வீட்டு பணிப்பெண்ணை மிரட்டிக்கொண்டிருந்த மர்மநபரை பிடிக்க முயன்றபோது கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்ததாக நடிகர் சைஃப் அலிகான் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த வாரம் நடிகர் சைஃப் அலி ...