சுக்பிர் சிங் பாதலை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி! : வீடியோ வைரல்
பஞ்சாப்பில் பொற்கோயிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அம்மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பிர் சிங் பாதலை ஒருவர் சுட்டுக் கொல்ல முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி ...