தெப்பக்குளத்தை அகற்றிவிட்டு வணிகவளாகம் கட்ட முயற்சி? – கொந்தளிக்கும் பக்தர்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலான செல்லூர் திருவேப்புடையார் கோயிலின் தெப்பக்குளத்தை மூடிவிட்டு வணிக நிறுவனங்கள் கட்ட முயற்சிப்பதாக இந்து சமய அறநிலையத்துறை மீது புகார் ...
