நீர்த்தேக்கத் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சி!
கரூர் மாவட்டம், தளவாபாளையத்தில் நீர்த்தேக்கத் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். தளவாபாளையத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ், நீர்த்தேக்க தொட்டி கட்ட தேர்வு ...