காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சிலை திருட முயற்சி – காவல்துறை பதிலளிக்க ஆணை – சென்னை உயர்நீதிமன்றம்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்கப்பல்லி சிலையைத் திருட நடந்த முயற்சிகுறித்து காவல்துறை பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள தங்கப்பல்லி ...
