திருவிசைநல்லூரில் ஏடிஎம் மையத்தில் பணம் திருட முயற்சி!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிசைநல்லூரில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவிடைமருதூர் அருகே திருவிசைநல்லூர் சாலையில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் உள்ளது. ஏடிஎம் ...