வடபழனி அருகே கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட இளைஞரை கழுத்தறுத்த கொலை செய்ய முயற்சி!
சென்னை வடபழனி அருகே கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட விவகாரத்தில் இளைஞரைக் கழுத்தறுத்த கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வடபழனி எஸ்.எஸ்.வி. நகர் பகுதியைச் ...
