எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!
பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான எம்.ஆர். காந்தியை கொல்ல முயன்றது தொடர்பான வழக்கில், பயங்கரவாத செயலுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்யது அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 2013-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட பாஜக மூத்த தலைவரான எம்.ஆர்.காந்தி ...