காதல் திருமணம் செய்ததால் கடத்த முயற்சி : போலீசாரிடம் புதுமண தம்பதி தஞ்சம்!
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காதல் திருமணம் செய்து கொண்ட மகளை அடியாட்கள் மூலம் பெண்ணின் தாய் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த திவ்யா, ...