கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்ற எரிசாராயம் பறிமுதல்!
கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாகக் கேரளாவுக்குக் கடத்தி செல்ல முயன்ற சுமார் ஏழாயிரம் லிட்டர் எரி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கர்நாடகாவிலிருந்து ஓசூர் வழியாகக் கேரளாவிற்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக, சேலம் மத்திய நுண்ணறிவு பிரிவு ...