தவணைத் தொகையை வசூல் செய்ய சென்ற ஊழியர்களை கத்தியால் தாக்க முயற்சி!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மாத தவணையை வசூல் செய்யச் சென்ற ஊழியர்களை, கடன் பெற்றவர் கத்தியால் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் என்பவர் இறைச்சிக் ...