காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
திருவாரூர் அருகே கந்துவட்டி விவகாரத்தில் தாக்கப்பட்ட நபர் அளித்த புகாரை வாபஸ் பெற காவல் ஆய்வாளர் வலுயுறுத்தியதால் பாதிக்கப்பட்ட நபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ...