ஆடி வெள்ளி மற்றும் ஆரப்பூரத் திருவிழா! : தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் தேரோட்டம்!
ஆடி வெள்ளி மற்றும் ஆரப்பூரத் திருவிழாயையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா கடந்த 29ஆம் ...