சமூக ஆர்வலர் பணம் கேட்டு மிரட்டும் ஆடியோ வெளியீடு!
ராமநாதபுரத்தில் சமூக ஆர்வலர் தாக்கப்பட்டதாக எழுந்த விவகாரத்தில், குவாரி உரிமையாளர்களை சமூக ஆர்வலர் பணம் கேட்டு மிரட்டும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ...