பண பேரம் பேச உத்தரவிட்டு டி.எஸ்.பி பேசிய ஆடியோ வைரல்!
உளுந்தூர்பேட்டையில் மணல் லாரிகள் மூலம் பணம் வசூலிக்க டி.எஸ்.பி உத்தரவிட்ட ஆடியோ வைரலான நிலையில், அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி வடக்கு மண்டல ஐஜி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மணல், கூழாங்கற்கள், வண்டல் மண் ...