நிதி தணிக்கைத்துறை அலுவலகத்தில் சோதனை – ரூ.2 லட்சம் பறிமுதல்!
திண்டுக்கல் உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ...