ஆக.26ஆம் தேதியை சென்னையில் விபத்து இல்லாத நாளாக மாற்ற வேண்டும்! – போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் பேட்டி
ஆகஸ்டு 26ஆம் தேதியை சென்னையில் விபத்து இல்லாத நாளாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதே சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் மிகப்பெரிய நோக்கம் என போக்குவரத்து கூடுதல் ...