ஔரங்கசீப் கல்லறை சர்ச்சை : நாக்பூரில் வெடித்த வன்முறை அதிர்ச்சியூட்டும் பின்னணி!
நாக்பூரில் ஔரங்கசீப்பின் கல்லறை தொடர்பான சர்ச்சை வன்முறையாக வெடித்ததில் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பலர் படுகாயமடைந்தனர். இதற்கான பின்னணி என்ன? காரணம் என்ன? என்பது பற்றிப் பார்க்கலாம். கடைசி முகலாயப் பேரரசரான ஔரங்கசீப் 1658ம் ஆண்டு ...