ஆரோவில் இலக்கிய திருவிழா – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்!
ஆரோவில் ஒரு வார கால இலக்கிய திருவிழா நடைபெறுகிறது, பெரிதும் எதிர்பார்க்கப்படும் அரோவில் இலக்கிய விழா (Auroville Literature Festival) வரும் டிசம்பர் 15 முதல் 21 ...
