டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய ஏ அணி அறிவிப்பு!
டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாட ...