ஆஸ்திரேலியா : விதிக்கப்பட்ட தடையை மீறும் நிறுவனங்களுக்கு 297 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்!
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறும் நிறுவனங்களுக்கு 297 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவில் ...
