ஆஸ்திரேலியா : கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் – கடும் பாதிப்பு!
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் கடந்த சில நாட்களாகத் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் சிட்னிக்கு வடக்கே ...