ஆஸ்திரேலியா : தாக்குதலின் போது துப்பாக்கியை பறிமுதல் செய்து காயமடைந்த நபருக்கு மக்கள் நிதியுதவி!
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைச் சுற்றி வளைத்துப் பிடித்து படுகாயமடைந்த நபருக்கு மக்கள் பலரும் ஒன்றிணைந்து நிதியுதவி அளித்துள்ளனர். சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் ஹனுக்கா ...
