சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை உயர்த்திய ஆஸ்திரேலியா!
சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலியா இருமடங்காக உயர்த்தியிருப்பது இந்திய மாணவர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் கல்வி ...