ஆஸ்திரேலியா : பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரையில் ஏராளமான ...
