ஆஸ்திரேலியா : ‘கிஸ் ஆஃப் லைட்’ நிகழ்ச்சியில் ஜொலித்த ஒபேரா அரங்கம்!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 'விவிட் சிட்னி 2025' விழாவை முன்னிட்டு, அங்குள்ள ஒபேரா அரங்கம் 'கிஸ் ஆஃப் லைட்' என்ற நிகழ்ச்சியால் வண்ணமயமாகக் காட்சியளித்தது. ஆண்டுதோறும் பொதுவான ஒரு கருப்பொருளை மையப்படுத்தி, கலை, இசை, ...