ஆஸ்திரேலியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ!
ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் காட்டுத் தீப்பற்றி எரிந்து வருவதால் காற்றும் மாசு அதிகரித்துள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் மொத்தம் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ எரிந்து ...
