டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 159 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், ...