கிரிக்கெட் விளையாடிய ஆஸ்திரேலிய அமைச்சர்!
டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் கிரிக்கெட் விளையாடிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை அருமையாக நடத்திய இந்தியாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அரசு ...