சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா அறிவிப்பு!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த முதல் முஸ்லிம் ...
