ஆசிய பவர் இண்டெக்ஸ் தரவரிசை : 3-வது இடத்தை தக்க வைத்த இந்தியா!
ஆஸ்திரேலியாவின் லோவி இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள ஆசிய பவர் இண்டெக்ஸ் தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள நிலையில், சிறந்த தலைவர்களுக்கான பட்டியலில் பிரதமர் மோடி 2வது ...
