ஆஸ்திரேலியா கடற்படைத் தளபதியுடன், இந்திய கடற்படைத் தளபதி ஆலோசனை!
புதுதில்லியில் ஆஸ்திரேலியாவின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் மார்க் ஹம்மண்ட், இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமாருடன் இன்று கலந்துரையாடினார். இரு நாட்டுப் படைகளுக்கு இடையே செயல் நடவடிக்கைகளை ...