ஆஸ்திரியா : வியன்னாவில் மக்களை கவர்ந்து வரும் கிறிஸ்துமஸ் வீடு!
ஆஸ்திரியாவில் தங்கள் வீட்டை மின்விளக்குகளால் அலங்கரித்து வருமானம் ஈட்டும் கோல்ன்ஹுபர் குடும்பத்தினர், அதனைத் தொண்டு நிறுவனங்களுக்கு அளித்து வருகின்றனர். ஆஸ்திரியாவின் வியன்னா அருகே உள்ள ஸ்பா நகரமான ...
