ஆஸ்திரியா பள்ளிகளில் மாணவியர் ஹிஜாப் அணிய தடை!
ஆஸ்திரியா பள்ளிகளில் மாணவியர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் 14 வயதுக்குட்பட்ட முஸ்லிம் சிறுமியர் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கும் மசோதாவை, அந்நாட்டின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. ...
