ஆட்டோவும், காரும் நேருக்கு நேர் மோதல்! – சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஆட்டோவும், காரும் நேருக்கு நேர் மோதிய பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோரஞ்சல் அண்ணா நகர் பகுதியில் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோவும் ...