பெங்களூருவில் மெட்ரோ பணிக்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட சிமென்ட் ஸ்லாப் – ஆட்டோ மீது விழுந்ததில் ஓட்டுநர் உயிரிழப்பு!
பெங்களூருவில் மெட்ரோ பணிக்காக லாரியில் கொண்டு சென்ற சிமென்ட் ஸ்லாப், ஆட்டோ மீது விழுந்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். லாரி வளைவில் திரும்பும்போது சுவர் விழுந்த நிலையில், ஆட்டோவில் ...