சுற்றுலா பயணிகளை யார் ஏற்றிச் செல்வது? – திருச்செந்தூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் மோதல்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பான தகராறில், ஆட்டோ ஓட்டுநர்கள் இரு பிரிவாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பதற்றம் நிலவியது. ...