சீனாவில் தானியங்கி இரத்த சேமிப்பு ரோபோ அறிமுகம்!
சீனாவில் தானியங்கி ரத்த சேமிப்பு ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் புதிய ரோபோக்களை உருவாக்கி உலகத்தையே சீனா வியக்க வைத்து வருகிறது. அந்த வகையில் ஹாங்சோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தானியங்கி ரத்த சேமிப்பு ரோபோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. ...