விக்கிரவாண்டி பள்ளி கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்குப்பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் லியா லட்சுமி என்ற சிறுமி யூகேஜி ...