அந்தரத்தில் குழந்தை : பதற்றத்தில் பொதுமக்கள் : திக் திக் மீட்பு காட்சிகள்!
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லை வாயிலில், அந்தரத்தில் தொங்கிய குழந்தையை அக்கம் பக்கத்தினர் லாவகமா மீட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. திருமுல்லைவாயில் பூம்பொழி நகரில் உள்ள ...