திருவண்ணாமலை ஆவணியாபுரம் சீனிவாச பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
பிரம்மோற்சவ விழாவை ஒட்டி திருவண்ணாமலை அருகே உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஆவணியாபுரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் ...