அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர் திருவிழா கோலாகலம்!
அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் பிரசித்திபெற்ற கருணாம்பிகை அம்மன் உடனுறை அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் இந்த ...