ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும்! – மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை
ஆன்லைன் பந்தயம், சூதாட்ட தளங்களை இடம் பெறச் செய்யும் சமூக ஊடக நிர்வாகத்தினருக்கு எதிராக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. வெளிநாட்டு ஆன்லைன் பந்தயம், ...