குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை : சிகிச்சைக்குப் பின் பிரதமரை அடையாளம் கண்ட குழந்தை !
5 வயது குழந்தைக்கு விழித்திருக்கும் கிரானியோட்டமி மூலம் அறுவை சிகிச்சை செய்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் மூளை செயல்பாட்டை சோதனை ...