திமுக எம்பி சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட பதினேழு எம்.பி.க்களுக்கு “சன்சத் ரத்னா” விருது!
நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக திமுக எம்பி சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட பதினேழு எம்.பி.க்களுக்கு "சன்சத் ரத்னா" விருது வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர் ஆற்றிய பங்களிப்பிற்காக ஆண்டுதோறும் சன்சத் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ...