சிறப்பாக பணியாற்றிய 33 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசு பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய 33 ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது வழங்கப்பட்டது. அரசு பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், ஜெயங்கொண்டம் ...