குமரியில் 6, 559 கி.மீ. தூர விழிப்புணர்வு பேரணியை நிறைவு செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்!
கடலோர மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சுமார் 6 ஆயிரத்து 559 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பேரணி மேற்கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கன்னியாகுமரியில் பேரணியை ...