மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி!
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்பதை வலியுறுத்தி கரூரில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. காந்திகிராமம் விளையாட்டு மைதானத்தில், நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆண்களுக்கு 7 கிலோமீட்டர், ...